திங்கள், 6 ஏப்ரல், 2015

இரங்கல் செய்தி

அருமைத்தோழர்களே !
நம்முடன் பணியாற்றிவந்த திண்டிவனம் தோழர் M.குப்பன் TM அவர்கள் இன்று (06.04.2015) பகல் அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும்,உறவினர்களுக்கும் நமது இரங்கலை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: