புதன், 12 நவம்பர், 2014வெகு சிறப்புடன் நடைபெற்ற கொல்கத்தா அகில இந்திய மாநாடு
தோழர்களே!
 நமது BSNLEU சங்கத்தின் அகில இந்திய மாநாடு கொல்கத்தா நகரில் வெகு சிறப்புடன் 6,7,8 மற்றும் 9/11/2014 தேதிகளில் நடைபெற்றது. ஆளும் கட்சியின் இடையூற்றினால் இரண்டு நாட்களில் மாநாட்டை வேறு ஒரு இடத்தில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போதும்,சூழலை சவாலாக எடுத்துக் கொண்டு மேற்கு வங்க தோழர்கள் அருமையாக நடத்தினர். நமது கடலூர் மாவட்டத்தில் இருந்து 3 பிரதிநிதிகள் மற்றும் 2 பார்வையாளர்கள் கலந்துகொண்டோம்.
தோழர்கள் K.T.சம்பந்தம், A.அண்ணாமலை,V.குமார் ஆகியோர் பிரதிநிதிகளாகவும் தோழர்கள் K.சாரங்கபாணி மற்றும் ராஜசேகர் (சிதம்பரம்) ஆகியோர் பார்வையாளர்களாக கலந்து கொன்டோம்..
மாநாட்டு காட்சிகள்

கருத்துகள் இல்லை: