ஞாயிறு, 9 நவம்பர், 2014

மத்திய சங்க நிர்வாகிகளுக்கு BSNLEU கடலூர் மாவட்ட சங்கம்வாழ்த்து.அருமைத் தோழர்களே! நமது BSNLEU-7வது அகில இந்திய மாநாடு கொல்கொத்தாவில் தலைவர், செயலர், பொருளர் பதவிகளுக்கு முறையே, தோழர். பல்பீர் சிங், தோழர்.பி. அபிமன்யு, தோழர்.சைபால் மற்றும் நமது தமிழ் மாநிலத்தில் தோழர். எஸ்.செல்லப்பா உதவிச்செயலர் உள்ளிட்ட அனைத்து மத்திய சங்க நிர்வாகிகளுக்கும் நமது கடலூர் மாவட்ட சங்கம் தனது உளப் பூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

என்றும் தோழமையுடன்
தோழர்.K.T.சம்பந்தம்

கருத்துகள் இல்லை: