வெள்ளி, 1 நவம்பர், 2013

சுரண்டலற்ற, ஜாதி, மத, இன, மொழி பேதமற்ற சமதர்ம சமுதாயம் படைத்திட ஊழலற்ற, மதபேதமற்ற அரசாட்சியை இந்தியாவில் உருவாக்கிட பாட்டாளிகளின் நலன் காக்க, BSNL உள்ளிட்ட அரசுத்துறை, பொதுத்துறைகளை பாதுகாத்திட  மூன்றாவதுமாற்றுக் கொள்கைகள் வெற்றி பெற இந்த தீபஒளி திருநாளில் சபதமேற்போம்!!!!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
BSNL ஊழியர் சங்கம்
கடலூர் மாவட்டம்  

கருத்துகள் இல்லை: