திங்கள், 26 மார்ச், 2018

அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

BSNL அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு
கடலூர் மாவட்டம்

 BSNL
செல்கோபுரங்களைத்  தனிநிறுவனமாக்கிடத் துடிக்கும்…
BSNLஐத் தனியார்மயமாக்கிடத் துடிக்கும் DOT மற்றும் மத்திய அரசின்…
பொதுத்துறை விரோதப்போக்கினைக் கண்டித்து...
செல்கோபுரங்கள் தனி நிறுவன உருவாக்கம் எதிர்த்து...
BSNL அனைத்து சங்கங்களின் சார்பாக
மார்ச் – 27 செவ்வாய் அன்று
டெல்லி சஞ்சார்பவன் முன்பு ஆர்ப்பாட்டம்
மற்றும்
மந்திரியிடம் கோரிக்கை மனு அளித்தல்
மாநிலம் மற்றும் மாவட்டத்தலைநகரங்களில்
கண்டன ஆர்ப்பாட்டம்
தோழர்களே… அணி திரள்வீர்…

கடலூர் GM அலுவலக வாயிலில் மார்ச்-27 செவ்வாய்க்கிழமை மதிய உணவு இடைவேளை நேரத்தில் அனைத்து சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கருத்துகள் இல்லை: