BSNL –ஊழியர் சங்கம்
கடலூர்
கிளைகள்
அன்பார்ந்த தோழர்களே !!
வணக்கம் , நமது சங்கத்தின் அமைப்பு
தினத்தை முன்னிட்டு நாளை 22.03.2018 அன்று காலை கீழ்கண்ட பகுதிகளில் நமது இரு கிளைகளின் சார்பாக
கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல்
கலந்து கொள்ளவும்.
இடம்
|
நேரம்
|
செங்கொடியினை
ஏற்றிவைப்பவர்
|
வாழ்த்துரை
|
கடலூர் PORT
தொலைபேசி நிலையம்
|
காலை
8.00 மணிக்கு
|
தோழர்.
S.சதிஷ்குமார்
|
தோழர்.S. பரதன்
மாவட்ட உதவி செயலர்
|
திருப்பாபுலியூர் தொலைபேசி
நிலையம்
|
காலை
8.15 மணிக்கு
|
தோழர். E.பாலு
கிளைப்பொருளர் BSNLEU
|
தோழர்.
R.v.ஜெயராமன்
மாவட்ட உதவி தலைவர்
|
நண்பர் நகர்
தொலைபேசி நிலையம்
|
காலை
8.30 மணிக்கு
|
தோழர்.
M.கருனாநிதி கிளை உதவி தலைவர்
|
தோழர்.S.சவுந்தரராஜன் மாவட்ட உதவி தலைவர்
|
மெயின்தொலைபேசி நிலையம்
|
காலை
8.45 மணிக்கு
|
தோழர்.
M.கலியமூர்த்தி கிளை உதவி செயலர்
|
தோழர்.
K.விஜய்ஆனந்த்
கிளைச்செயலர்
|
TRA வளாகம்
|
காலை
9.00 மணிக்கு
|
தோழர்.
R.v.ஜெயராமன் மாவட்ட உதவி தலைவர்
|
தோழர்.K.சிவசங்கர் மாவட்டஉதவி பொருளர்
|
GM அலுவகம்
|
காலை
9.15 மணிக்கு
|
தோழர்.K.T. சம்பந்தம்
மாவட்ட செயலர்
|
தோழர்.K.T. சம்பந்தம்
மாவட்ட செயலர்
|
நெல்லிக்குப்பம் தொலைபேசி
நிலையம்
|
மதியம் 1.00 மணிக்கு
|
தோழர் .
K.கோவிந்த ராஜலு
|
தோழர். P. ராஜதுரை
கிளைச்செயாலர் TNTCWU
|
தோழமையுடன்
K.விஜய்ஆணந்த் K.சிவசங்கர்
கிளைச்செயலர் கிளைச்செயலர்
வெளிபகுதி கிளை GM (O) கிளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக