தோழர்களே,
நம்முடன் பண்ருட்டி பகுதியில் பணிபுரியும் தோழியர் G.ராஜேஸ்வரி OS, அவர்கள் இன்று(07.10.2017) காலை அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும்தெரிவித்துக்கொள்கிறோம்.
அம்மையாரது இறுதி ஊர்வலம் நாளை (08.10.2017) காலை 9.00 மணியளவில் பண்ருட்டி, சென்னை மெயின் ரோடு , LN புரம், TRV நகரில் இருந்து நடைபெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக