தோழர்களே,
நம்முடன் கடலூர் OT தொலைபேசி நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரியும் தோழர். T. ராஜா அவர்களின் தகப்பனார் திரு.தியாகராஜன் அவர்கள் நேற்று 16.10.2017 இரவு காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று மதியம் 2.00 .மணிக்கு கடலூர் OT தொலைபேசி நிலையம் எதிரே உள்ள அவரது இல்லத்திலிருந்து(1, தேசாய் செட்டி தெரு, கடலூர் OT) புறப்பட்டு பச்சையாங்குப்பம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யபடும்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக