புதன், 9 ஆகஸ்ட், 2017


      கண்டன ஆர்பாட்டம்


அன்பார்ந்த தோழர்களே!!

            வணக்கம், நமது கடலூர் மாவட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பாரபட்சம் காட்டும் ஒப்பந்த நிறுவனம் M/S Balaji Agencies திருச்சியை கண்டித்து வரும் 11.08.2017 அன்று அனைத்து கிளைகளிலும் இணைந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.தோழமையுடன்

    M.பாரதிதாசன்                                                   K.T. சம்பந்தம்
மாவட்டசெயலர்TNTCWU                                       மாவட்ட செயலர் BSNLEU


கருத்துகள் இல்லை: