வியாழன், 29 செப்டம்பர், 2016

28.09.2016 அன்று விருத்தாச்சலம் BSNLEU கிளையின் 8-வது கிளை மாநாடு,ஒப்பந்த ஊழியர் கிளை துவக்கவிழா மற்றும் தோழர் R.பழனிச்சாமி அவர்களின் பணிஓய்வு பாராட்டுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கருத்துகள் இல்லை: