சனி, 3 செப்டம்பர், 2016

வேலைநிறுத்ததில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!!

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
செப்டம்பர் 2 அன்று நாடு முழுவதும் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் 18 கோடி இந்திய தொழிலாளர்களுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று  இந்திய ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.நமது கடலூர் மாவட்டத்தில் இவ்வேலை நிறுத்தத்தில் 83% தோழர்,தோழியர்கள் பங்கேற்று வெற்றிகரமாக்கியுள்ளனர்.
  மொத்த ஊழியர்கள் .......................................688
  வேலைநிறுத்தத்தில் பங்கேற்றோர் ....572
  விடுப்பில் சென்றோர் ................................. .  64 
   பணிக்கு  சென்றோர் ................................. ..  52
வேலைநிறுத்ததில் பங்கேற்ற அனைவருக்கும் நமது மாவட்ட சங்கத்தின்  நன்றி ! நன்றி !! நன்றி !!!

கருத்துகள் இல்லை: