சனி, 17 செப்டம்பர், 2016

8-வது மாவட்ட மாநாட்டின் வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
நமது மாவட்ட சங்கத்தின் எட்டாவது மாநாட்டை நடத்திட கள்ளக்குறிச்சி கிளை விருப்பம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் அக்டோபர் 18 அன்று நடத்திட நமது தலைவர்கள் ஒப்புதல் கொடுத்துள்ளனர்.எனவே மாநாட்டு பணிகளை துவக்கிட வேண்டும்.அதன்பொருட்டு மாநாட்டு வரவேற்புகுழு அமைத்திட 21.௦9.2௦16 அன்று மாலை கள்ளக்குறிச்சி தொலைபேசி நிலைய வளாகத்தில் வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டம் நடைபெறவுள்ளது. நமது மாவட்டத்தின் அனைத்து கிளைச்செயலர்களும்,மாவட்ட சங்க நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.
                              தோழமையுள்ள
                                 K.T.சம்பந்தம் 
                          மாவட்டச்செயலர் 

கருத்துகள் இல்லை: