வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

இரங்கல் செய்தி

தோழர்களே, தோழியர்களே

நம்முடன்  விழுப்புரம் பகுதியில் பணிபுரியும் தோழர். G.குமார் TTA/Outdoor அவர்களின் தாயார் மயிலாம்பாள் (வயது: 92) நேற்று(06.08.2015) இரவு 7.25 மணிக்கு இயற்க்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இறுதி ஊர்வலம் இன்று (07/08/2015) மாலை  3.00 மணி அளவில், பள்ளிமெலியனூர், மாரியம்மன் கோவில் தெருவில் இருந்து  நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை: