திங்கள், 9 ஏப்ரல், 2018

கடலூரில் 08.04.2018 அன்று நடந்த EPF சிறப்பு கருத்தரங்கம் புகைபட காட்சிகள்.

       நிகழ்ச்சியில் நிர்வாகத்தின் சார்பாக DGM திருமதி. N. ஜெயந்தி அபர்ணா அவர்களும், AGM திருமதி.D கலைவானி அவர்களும், 
EPF  அலுவலகத்தின் சார்பாக திரு. P. சுப்பையா Enfor. Officer, அவர்களும் திரு . கெளரவ் கார்க் Asst. Pf .Commissioner அவர்களும் கலந்து கொன்டனர் கருத்தரங்ஙத்தில் சுமார் 150 தோழர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: