தோழர்களே , தோழியர்களே ..
நம்முடன் சிதம்பரம் பகுதியில் பணிபுரியும் தோழர். V.சிதம்பரநாதன், கிளைசெயளர், அவர்களின் தந்தை, R.வெங்கடாசலம், அவர்கள் இன்று அதிகாலை (08.03.2016) இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அவரைப் பிரிந்துவாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், பரிவினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதி ஊர்வலம் இன்று 08.03.2016 மாலை 4.00 மணியளவில், சிதம்பரம் அருகில் உள்ள இடையன்பால்சுரியில் இருந்து நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக