வியாழன், 2 நவம்பர், 2017

TNTCWU
தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் கடலூர் மாவட்டம்.
மாவட்ட செயற்குழு கூட்டம்
அன்பார்ந்த தோழர்களே!
வணக்கம் நமது சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 05.11.2017. அன்று காலை. 10.00 மணிக்கு கடலூர் மெயின்,தொலைபேசி நிலைய மனமகிழ் மன்றத்தில் நடைபெறும். தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளவும். 
தலைமை     : தோழர்:S.V. பாண்டியன் மாவட்ட தலைவர்
அஞ்சலி உரை : தோழர்:S.கபிலன் கிளை செயலர்(பொறுப்பு) கடலூர்
வரவேற்புரை  : தோழர்:J.முரளி மாவட்ட உதவி செயலர்
துவக்க உரை  : தோழர் : A.அண்ணாமலை மாவட்ட தலைவர் BSNLEU
ஆய்படுபொருள்:
·         போனஸ் போராட்டம் ஆய்வு
·         புதிய டெண்டர்
·         திறனுக்கேற்ற ஊதியம் ( Skilled  Wage ) அமுலாக்கம்.
·         மாநில செயற்குழு முடிவுகள் அமுலாக்கம்
·         நவம்பர் 9,10,11 டெல்லி போராட்டம்.
·         அமைப்பு நிலை ( சந்தா , கிளை மட்ட பிரச்சனைகள்)
·         EPF கணக்கு ஒருங்கிணைத்தல்
·         இன்னும் பிற தலைவர் அனுமதியுடன்
   வாழ்த்துரை:
             தோழர்.V.மாரிமுத்து  மாநில செயற்குழு உறுப்பினர்
           தோழர்.R.V.ஜெயராமன் . மாவட்ட உதவி செயலர் BSNLEU
                              தோழர்.K.சிவசங்கர்   கிளை செயலர் BSNLEU கடலூர்.     
             தோழர்.K.விஜய்ஆனந்த் கிளை செயலர் BSNLEU கடலூர்
                                                                          சிறப்புரை:
                     தோழர்:K.T.சம்பந்தம்,மாவட்டசெயலர் BSNLEU    
    நன்றியுரை : தோழர் . P.ராஜதுரை மாவட்ட உதவி செயலர்
                                                            தோழமையுடன்
                                                      M.பாரதி மாவட்ட செயலர்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Decisions ?