வெள்ளி, 10 மார்ச், 2017

09.03.2017அன்று அனைத்து சங்கங்களின் சார்பில்,மத்திய அரசாங்கத்தின் BSNLவிரோத கொள்கைகளை கைவிட வலியுறுத்தியும், BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை வழங்கிட வேண்டியும் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.









கருத்துகள் இல்லை: