அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
BSNL நிறுவனத்தினை சீரழிக்க தனி செல் டவர் கார்ப்பரேஷன் அமைக்கும் மத்திய அரசின் முடிவினை எதிர்த்து டிசம்பர் 15 அன்று நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் கலந்து கொண்டு மகத்தான வெற்றிபெறச்செய்த அதிகாரிகள் மற்றும் தோழர்கள், தோழியர்கள் அனைவருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் புரட்சிகர வாழ்த்துகளையும்,நன்றியினையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக