அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!!
தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கத்தின் கடும் முயற்சியின் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் சென்னை தொலைபேசிக்கு 10 TTAக்களுக்கு மாற்றல் உத்தரவினை தமிழ் மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ளது.உத்திரவைக்காண இங்கே கிளிக் செய்யவும்.<<<Read>>>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக