தோழர்களே , தோழியர்களே ..
தோழர். N.பாலசுந்தர் TTA, சின்னசேலம் அவர்கள், நேற்று மாலை (10.04.2016) JAO தேர்விற்கான பயிற்சி வகுப்பின்போது, மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார்.
அவரைப் பிரிந்துவாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், பரிவினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான வேதாரண்யத்தில் நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக