சனி, 28 நவம்பர், 2015

30.11.2015 அன்று ஒப்பந்த ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
     BSNL நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்வது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நாகர்கோவிலில் நடைபெற்ற BSNLCCWF அகில இந்திய மாநாட்டில் வடித்தெடுத்தோம்.  அக்கோரிக்கைகளை நிறைவேற்றிட முதற்கட்டமாக 30.11.2015 அன்று  அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பட்டமும் மாவட்ட பொது மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்திடவும் நமது மத்திய, மாநில  சங்கங்கள் அறைகூவல்  விடுத்துள்ளன. அதன்படி நமது கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் இணைந்த கண்டன ஆர்பாட்டங்களை நடத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

                                                           தோழமையுள்ள

M.பாரதிதாசன்                                                                                            K.T. சம்பந்தம் 
மாவட்ட செயலாளர்                                                               மாவட்ட செயலாளர்
TNTCWU                                                                                                                       BSNLEU

இது குறித்து மாநில சங்கத்தின் சுற்றறிக்கையினைக்  காண இங்கே கிளிக் செய்யவும்  >>>Click Here<<<

வியாழன், 19 நவம்பர், 2015

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் உதவி

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
17.11.2015 அன்று பெரியகாட்டுபாளையத்தில் புயல் வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கபட்ட மக்களுக்கு நமது மாநில சங்கத்தின் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது. இது குறித்து நமது மாநிலச் சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண்:77-னைக் காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read>>>

17.11.2015 அன்று பெரியகாட்டுபாளையத்தில் புயல் வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கபட்ட மக்களுக்கு நமது மாநில சங்கத்தின் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது




























வெள்ளி, 6 நவம்பர், 2015

ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ்

BSNLEU   NFTE        TMTCLU     TNTCWU
மாவட்டச் சங்கங்கள், கடலூர்.
                                                                                                                                             05-11-2015
அன்பார்ந்த தோழர்களே!.. தோழியர்களே!!
        நமது BSNLEU NFTE TNTCWU TMTCLU ஆகிய நான்கு சங்கங்களின் தொடர் முயற்சியால் EXSERVICEMEN ஒப்பந்தத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் ஒரு மணி நேரத்திற்கு ரூ250/- வீதம் தருவதாக நிர்வாகத்திடமும் நமது சங்க நிர்வாகிகளிடமும் உறுதியளித்துள்ளார். அதனால் போனஸ் மற்றும் சம்பளமும் கிடைக்கும் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
          
            EOI ஒப்பந்தத்தில் பணிபுரியும் அனைவருக்கும்  ரூபாய் இரண்டாயிரம்  போனஸாக வழங்கப்படும்  என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.

          
            மீதமுள்ள போனஸ் தொகையினை பொங்கல் பண்டிகை தினத்தன்று தருவதாகவும் நிர்வாகத்திடம் ஒப்பந்தகாரர்கள் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் நாளை நடைபெறவிருந்த உண்ணாவிரதம் ஒத்திவைக்கப்படுகிறது.

           ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் கிடைத்திட உறுதியாக நடவடிக்கை மேற்கொண்ட நமது DGM(A), DGM(F), AGM(A) ஆகியோர்களுக்கும் நமது நெஞ்சு நிறை நன்றியினை உரித்தாக்குகின்றோம்.
 
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் இணைந்து செயல்படுவோம். வெற்றி பெறுவோம் 
.


                                                                      .
                                                                    

செவ்வாய், 3 நவம்பர், 2015

திங்கள், 2 நவம்பர், 2015

மத்திய சங்க செய்திகள்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
 மத்திய சங்க செய்திகள் குறித்து நமது மாநிலச் சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண்:72 டினை காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read>>>

TH தேதிகள் மாற்றம்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே
தீபாவளி மற்றும் மிலாடி நபி ஆகிய பண்டிகை நாட்களுக்கான விடுமுறை தேதிகள் மாற்றப்பட்டுள்ளன உத்திரவு நகலை காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read >>> 

மத்திய சங்க செய்திகள்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
 மத்திய சங்க செய்திகள் குறித்து நமது மாநிலச் சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண்:71 றிணை காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read>>>