செவ்வாய், 18 மார்ச், 2014

NLC ஒப்பந்த தொழிலாளி படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

 அன்பார்ந்த தோழர்களே !
நமது கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள NLC பொதுத்துறை நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூட்டில் அப்பாவி ஒப்பந்தத்தொழிலாளி தோழர் ராஜ்குமார் மூளை சிதறி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.அதனைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து அதிகாரிகள் சங்கம் மற்றும் அனைத்து ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் நடைபெற உள்ளது.நமது தோழர்கள் முழுமையாக அனைத்து கிளைகளிலும்  பங்கேற்று வெற்றிபெரச் செய்யுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

NLC ஒப்பந்த தொழிலாளி படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மாநிலச்சங்க அறைகூவல் <<<click here>>>

கருத்துகள் இல்லை: