வெள்ளி, 13 டிசம்பர், 2013

மத்திய சங்க அலுவலகத்தில் தோழர்.K.G.போஸ் . . .

















நமது (CHQ)மத்திய சங்க BSNLEU அலுவலகத்தில் தபால்-தந்தி தொழிற்சங்க வரலாற்றின் தலைமகன்,வங்கம் தந்த சிங்கம் தோழர்.K.G.போஸ் சிலை,அவரது நினைவு நாளான 11.12.13 அன்று நமது சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர்.VAN.நம்பூதிரி அவர்களால்திறந்துவைக்கப்பட்டுள்ளது.அவ்விழாவில்,நமது பொதுச்செயலர்தோழர்.P.அபிமன்யு,துணைபொதுச் செயலர் தோழர்.அனிமேஷ் மித்ரா,மேலும் NFTE பொதுச்செயலர் தோழர்.C.சிங் ஆகியோர் உரை நிகழ்த்திய காட்சி .

கருத்துகள் இல்லை: