திங்கள், 30 ஜூன், 2014

01 07 14 முதல் IDA



01 07 14 முதல்   IDA        நமது ஊழியர்களுக்கு  
88.4  சதவீதத்திலிருந்து
 91.3 சதவீதம் ஆக  உயர்ந்துள்ளது. 

அதாவது உயர்வு 2.9 சதவீதம்

.

ஞாயிறு, 29 ஜூன், 2014

04 07 14 ஆர்ப்பாட்டம். 11 07 14 தர்ணா.

மாநில மாநாடு வரவேற்புக்குழு






நமது மாநில சங்கத்தின மாநில மாநாடு திருச்சியில் நடக்க உள்ளது. ;அதற்கு மாநில மாநாடு வரவேற்புக்குழு  அமைக்கப்பட்டது.



மாவட்ட செயலக முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே !

28.06.2014 அன்று மாலை நமது சங்க அலுவலகத்தில் செலகக்கூட்டம் தோழர் V.குமார் தலைமையில் நடைபெற்றது.அதில் கீழ்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

* மாநிலச்சங்க அறைகூவலின்படி 04.07.2014 அன்று ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகருக்குப் பதில் அனைத்து கிளைகளிலும் நடத்துவது.

*07.07.2014 அன்று கிளைச்செயளர்கள் கூட்டம் நடத்துவது. தர்ணாவிற்க்கு திட்டமிடுவது.

*ஒப்பந்த ஊழியர்களின் பிரச்களுக்காக மாநிலச் சங்க அறைகூவலின்படி நடக்கும் போராட்டங்களால் அதே பிரச்களுக்காக நாம்  நடத்த இருந்த போராட்டத்தை ஒத்திவைப்பது.

*மாவட்ட செயற்குழு முடிவின்படி மீதமுள்ள கிளை மாநாடுகளை நடத்திட கவனம் செலுத்துவது.

தோழர்களே மேற்கண்ட முடிவுகளை அமுலாக்கிட இணைந்து பணியாற்றிடுவோம்.
                                                                 தோழமையுள்ள 
                                                                     K.T.சம்பந்தம் 
                                            

சனி, 28 ஜூன், 2014

தமிழ் மாநில சங்கம். சுற்றறிக்கை




27 06 14 JAC நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை



27.06.14 அன்று டெல்லியில் நமது JAC நிர்வாகத்துடன் 30 அம்ச கோரிக்கை கள் குறித்து விவாதித்துள்ளது.




JAC நமது நிர்வாகத்துடன் 30 அம்ச கோரிக்கைகள் பேச்சு வார்த்தை http://bsnleuchq.com/JAC

மாவட்ட செயலகக்கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே !
நமது மாவட்ட செயலகம் கூட்டம் இன்றுமாலை (28-06-2014) அன்று மாலை  5 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட சங்க செயலகக் கூட்ட நிர்வாகிகள்   தவறாமல் குறித்த நேரத்தில்  கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

சிதம்பரம் கிளைப்பொதுக்குழு கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே !
சிதம்பரம் கிளையின் பொதுக்குழு கூட்டம் 27.06.2014 அன்று நடைபெற்றது.12 தோழர்கள் கலந்துகொண்டனர்.தலமட்ட பிரச்சனைகள் மற்றும் கிளை மாநாடு குறித்து கிளைச்செயலர் தோழர் V.சிதம்பரநாதன் தனது முன்மொழிவுகளை எடுத்துக்கூறினார்.தோழர்கள் M.காமராஜ், G.S.குமார், N.அனந்தன், S.பன்னீர்செல்வம், A. வேல்முருகன் மற்றும் தோழர் K.தென்னரசு ஆகியோர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.பின்னர் எதிர்வரும் 12.07.2014 அன்று கிளை மாநாட்டினை சிறப்பாக நடத்துவது, தலமட்ட பிரச்சினைகளை கோட்ட நிவாகத்திடம் விவாதிப்பது மாற்றம் இல்லை எனில் இயக்கம் நடத்துவது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இறுதியாக மாவட்ட செயலர் தோழர் K.T.சம்பந்தம் மாவட்ட, மாநில செயற்குழு முடிவுகள் மற்றும் மாவட்ட சங்க நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தோழர் G.S.குமார் நன்றி நவில  நிறைவுற்றது.

வெள்ளி, 27 ஜூன், 2014

திண்டிவனம் பொதுக்குழு

அன்பார்ந்த தோழர்களே !
27.06.2014 அன்று திண்டிவனம் கிளைப்போதுக்குழு கூட்டம் தலைவர் தோழர் R.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கிளைச்செயலர் தோழர் D.மனோகரன் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி தனது முன்மொழிவினை தெரிவித்தார்.அதன்மீது தோழர்கள் S.பழனி,K.புண்ணியகோடி, K.சாரங்கபாணி, I.துரைசாமி,Gஜெகதீசன்,S.ஜோசப்,J.சௌந்தர் மற்றும் N.கதிர்காமதுரை ஆகியோர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.பின்னர் கீழ்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டது.
   கிளை மாநாட்டினை எதிர் வரும் 19.07.2014 அன்று சிறப்பாக நடத்துவது.
 மாநில உதவிச்செயலர் தோழர்.A.பாபுராதாக்கிருஷ்ணன் அவர்களை    சிறப்பு  விருந்தினராக         அழைப்பது.
தலமட்ட பிரச்சனைகளுக்காக இயக்கம் நடத்துவது.
கிளை மாநாடு சிறக்க நன்கொடை வழங்கியோர் 
நோட்டீஸ் ----தோழர்.J.சௌந்தர்
பேனர் ------------தோழர் D.மனோகரன் 
தேநீர் --------------தோழர்K.சாரங்கபாணி
பயணப்படி-------தோழர் R.ராஜேந்திரன்
சிற்றுண்டி-தோழர்கள் Gஜெகதீசன்,N.கதிர்காமதுரை 
மேற்கண்ட முடிவுகளுக்குப்பின் மாவட்டச்செயலர் தோழர் K.Tசம்பந்தம் மாவட்ட,மாநில செயற்குழு முடிவுகளையும் நமது கடமைகளையும் விளக்கிப் பேசினார்.தோழர் K.புண்ணியகோடி நன்றி நவில பொதுக்குழு நிறைவுற்றது.

புதன், 25 ஜூன், 2014

சிறப்பாக நடைபெற்ற விழுப்புரம் பொதுக்குழுக்கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே !
24.06.2014 அன்று விழுப்புரம் கிளையின் பொதுக்குழுக்கூட்டம் தோழர் S.மோகன்குமார் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.கிளச்செயலர் தோழர் A.சுந்தர் வந்திருந்த அனைவரையும் வரவேற்று அஞ்சலி உரையாற்றினார். நமது மாவட்டத்தலைவர் தோழர் V.குமார் மாவட்ட செயற்குழு முடிவுகளை விளக்கிப்பேசினார்.மாவட்ட துணைத்தலைவர் தோழர் N.மேகநாதன் RGB தேர்தலில் நாம் ஆற்றிய பணிகள்,மாவட்டச்சங்கம் TM சுழல் மாற்றலில் செய்த சாதனைகள்,விழுப்புரம் கோட்டப் பொறியாளர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட உத்திரவை தன் விருப்பதிற்கேற்ப தான்தோன்றித்தனமாக செய்திட்ட குழப்பங்களையும் விரிவாக எடுத்துரைத்தார்.பங்கேற் 22 தோழர்களில் N.தேவர், R.செல்வம், S.ராஜகோபால் N.உமாசங்கர், S.இரவிச்சந்திரன் ஆகிய தோழர்கள் விவாதத்தில் பங்கேற்று தங்களது கருத்துக்களை மிகச்சிறப்பாக பதிவு செய்தனர்.இறுதியாக நமது மாவட்டச்செயலர் தோழர் K.T சம்பந்தம்  இன்றைய அரசியல் சூழ்நிலை, இந்திய தொழிலாளி வர்க்கம் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள், குறிப்பாக BSNL நிறுவனம் சந்தித்துவரும் தொடர் நஷ்ட்டம் அதன் காரணமாக நாம் இழந்த சலுகைகள், மாநிலச்செயற்ற்குழு முடிவுகள், கிளைச்சங்கத்தின் ஜனநாயக செயல்பாடுகள், உறுப்பினர்களின் கடமைகள்,சங்க ஒற்றுமை,மாவட்ட மாநாடு ஆகியவைகள் பற்றி விளக்கமாக பேசினார். கிளைத்தலைவர் தோழர் S.மோகன்குமார் நன்றி நவில பொதுக்குழு இனிதே நிறைவுற்றது.மாலை6.30மணிக்குதுவங்கி 9.30 வரையில் நடைபெற்ற கூட்டத்தில் இறுதிவரையில் அனைத்து தோழர்களும் பங்கேற்றது நமது தோழர்களின் சங்கப்பிடிப்பினை பறைசாற்றியது.மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த பாராட்டுக்கள்.

செவ்வாய், 24 ஜூன், 2014

பதவி உயர்வு தமிழ் மாநில சங்க குறிப்பு

மத்திய சங்க நிர்வாகிகள் சந்திப்பு



தோழர்.பி அபிமன்யூ, GS மற்றும் தோழர். ஸ்வபன் சக்கரவர்த்தி, AGS,  ஆகிய இருவரும் திரு.ஆர்.கே.கோயல் GM (Estt.) அவர்களை சந்தித்தனர் 
 
23.06.2014- பின்வரும் நிலுவையில்   உள்ள  பிரச்சினைகள் தீர்வு குறித்து விவாதித்தனர். நன்றி மதுரை
 
 
 
 

திங்கள், 23 ஜூன், 2014

நமது நிறுவனத்தின் 2015 விடுமுறை நாட்கள்.


நமது நிறுவனத்தின் 2015 விடுமுறை நாட்கள்.


விபரங்களுக்கு கிளிக் செய்யவும். 
http://www.bsnleuchq.com/Holidays%202015.pdf

BSNL not having regular CMD after 30 06 14 ?








BSNL will not be having a regular CMD, after 30th June. The Appointments Committee of the Cabinet (ACC) has refused to clear, Director (CM), Shri Anupam Shrivastava’s appointment, as the next CMD of BSNL. Shri Anupam’s name has been recommended by the Public Enterprises Selection Board (PESB) and was cleared by the Central Vigilance Commission (CVC). However, after the change of government at the Centre, the ACC wants the DoT to resubmit the file, after incorporating the views of the new Minister, Shri Ravi Shankar Prasad. As a result of this, BSNL will not be having a regular CMD after 30th June, when the present CMD retires. BSNLEU has already written to the Hon’ble Minister to take urgent steps to fill up the posts of CMD BSNL, Director (HR) and Director (Finance).
 
 
ஸ்ரீ அனுபம் ஸ்ரீவஸ்தவா பெயர், BSNL-CMD பதவிக்கு, ACC மூலம் ஏற்கப்படவில்லை 
 
BSNL ஜூன் 30 பிறகு, ஒரு வழக்கமான CMD-யை  கொண்டிருக்க  முடியாது. அமைச்சரவை (ஏசிசி) அப்பாயின்மெண்ட்ஸ் குழு BSNL அடுத்த CMD என, இயக்குனர் (முதல்வர்), ஸ்ரீ அனுபம் ஸ்ரீவஸ்தவா நியமனம் செய்ய  மறுத்து விட்டது. ஸ்ரீ அனுபம் பெயர் பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியம் (PESB) பரிந்துரை மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC) மூலம் நிராகரிக்கப்பட்டது.
 
 எனினும், மத்திய அரசு மாற்றத்திற்கு பின்னர், ஏசிசி பால்வா புதிய அமைச்சர், ஸ்ரீ ரவி சங்கர் பிரசாத் கருத்துக்களை சேர்த்து பின்னர், கோப்பு மீண்டும் சமர்ப்பியுங்கள் வேண்டும். தற்போது CMD ஓய்வு பெறும் காலம். , 30 ஜூன் 2014..
  

. BSNLEU ஏற்கனவே,   BSNL,CMD, இயக்குனர் (HR) மற்றும் இயக்குனர் (நிதி) போன்ற பதவிகள்  நிரப்ப அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மாண்புமிகு அமைச்சர்  அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
thanks madurai bsnleu


வியாழன், 19 ஜூன், 2014

MTNL பங்குகள் விலை உயர்ந்தது.



நமது இலாக்கா மந்திரி திரு ரவி சங்கர் பிரசாத்-    BSNL and MTNL                       நிறுவனங்கள் புத்தாக்கம்  பெறும் என அறிவித்தவுடன்  MTNL   பங்குகள்  விலை உயர்ந்தது. மந்திரியின் அறிக்கை பொது மக்களிடையை  புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. 

Price of MTNL shares surged in Mumbai stock exchange, following Ravi Shankar Prasad's announcement. Hon'ble Minister of Communications, shri Ravi Shankar Prasad's statement on the revival of BSNL and MTNL has sent the right signal across the country. He has stated that the government would provide infrastructure support for the revival of BSNL and MTNL. As a result of this statement, the price of the shares of MTNL has surged in the Mumbai stock exchange. The price of MTNL shares, which was selling at Rs.33.85, increased by 7%. The statement of the Minister has given confidence to the public that MTNL will be revived. This has pushed the price of it's share in the market.


 

புதன், 18 ஜூன், 2014

தமிழ் மாநில செயற்குழு 17 06 14

Performance of BSNL and MTNL to be monitored.



Press Information Bureau
Government of India
Ministry of Communications & Information Technology
17-June-2014 18:44 IST

Performance of BSNL and MTNL to be monitored closely for their revival, 2,50,000 Village Panchayats to be provided Broadband connectivity within three years and developing India into global Electronic  
manufacturing hub to be the key area of priority for Ministry of Communications & IT.Union Minister for Communications & IT, Law & Justice, Mr. Ravi Shankar Prasad has said that the moral of the
Department was not in happy situation because of this being in news for wrong reasons in the past. It was clearly conveyed by Shri Prasad that now decision will be taken on merits and days of lobbying are over. He appealed to all officers to open up and learn to take decisions to ensure growth in the most important sector of Indian economy.


 He emphasized that improvement of BSNL and MTNL both in terms of performance and infrastructure would be an important area of this priority. He would be playing a pro-active role in monitoring functioning of the two bodies. For this he has directed for installation of suitable equipments in his chamber.If the Base Transmission Station in a particular circle are not functioning in a satisfactory manner then serious view will be taken.
 


He further stated that around 2,50,000 village panchayats in the country would be provided broadband connectivity within a period of three years. Interacting with the media in Sanchar Bhawan in the Capital today, the Minister said that there was a target of covering at least 50,000 gram panchayats within this financial year and 1,00,000 village panchayats each in the years 2015-16 and 2016-17. He said that improvement of performance of BSNL and MTNL was a key area of concern for his Ministry and his objective was to improve the services of these organizations for better consumer satisfaction.
 

The Government was committed to improving the telecom network in the North-Eastern region and around 8,000 mobile towers shall be set up at an approximate cost of Rs.5,000 crores. Mr. Prasad informed that in principle approval has been given for a nation-wide Mobile Network Portability (MNP) and its implementation would begin after TRAI submits its recommendations.
 

Briefing reporters about the priorities for the Department of Electronics and IT under his Ministry, the Minister said that electronic manufacturing shall be a key area of priority. This sector has the potential to give employment to 28 million persons. The Ministry has identified 8 new areas for Modified Special Incentive Subsidy Scheme. This area includes Ghaziabad(UP), Vadodra & Gandhinagar(Gujarat), Nagpur, Nasik, Aurangabad & Thane (Maharashtra).
 

The Ministry has also taken up development of Green Field Electronic Manufacturing Clusters in Bhopal,
Bhubaneshwar, Hyderabad, Maheshwaram, Bhiwadi, Jabalpur, Hosur and Kakhanada. Mr. Prasad also said that he was in the process of working out a transparent arrangement for the Spectrum related issues keeping in view the twin objectives of consumer welfare and the country’s growth in the field of mobile telephony.
Spelling out the priorities for Department of Posts under his Ministry, Mr. Ravi Shankar Prasad said his Ministry was working to establish Postal Banking that would be designed for financial inclusion. The total saving deposits across 1,55,000 post offices in the country was already more than 6 lakh crores.
 

 Later, responding to queries by the reporters, Mr. Prasad said that tentative expenditure for the broadband
connectivity project was around Rs. 20,000 crores. BSNL Power Grid Corporation and Railtel were already working on three pilot projects which would then be expanded to entire country in a phase-wise manner.


அரசு MTNL மற்றும் BSNL. உள்கட்டமைப்பு ஆதரவு வழங்கும்-என்கிறார்
ஸ்ரீ ரவி சங்கர் பிரசாத், மாண்புமிகு MoC 

ஸ்ரீ ரவி சங்கர் பிரசாத், மாண்புமிகு MoC,அவர்கள் MTNL மற்றும் BSNL முறையான உள்கட்டமைப்பு ஆதரவு தேவை என்று கூறியுள்ளார். அவர் கடந்த காலத்தில், MTNL மற்றும் BSNLநிறுவனம் தங்களுக்கு என்ன  தேவை என்று கவனத்தை பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மேலும் அரசாங்கம் MTNL மற்றும்BSNL தேவையான உள்கட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று உறுதியளித்தார். மேலும் அவர், MTNL மற்றும் BSNL அவர்கள் வாடிக்கை யாளர்களுக்கு சேவைகளை தங்கள் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். நாம் முழுமையாக மாண்புமிகு MoC அறிக்கை உடன்படவில்லை. அவர் சரியாக MTNL மற்றும் BSNL கடந்த காலத்தில்புறக்கணிக்கப்பட்டு  இருந்தது என்று சுட்டிக்காட்டினார். நாங்கள் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தேவையான உள்கட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று அமைச்சர் தனது அறிக்கையில் கூறியுள்ளதை  வரவேற்கிறோம். MTNL மற்றும்  BSNL சேவைகள் தருவதில்  இரு நிறுவனங்களும்  முன்னேற்றம் வேண்டும், மற்றும் நாம் ஊழியர்கள் அதை அடைய முடியும் என்று நாம்  நம்புகிறோம் என்பதில்  இரண்டு கருத்து இருக்க முடியாது. இந்த தகவல் ஒரு அமைச்சர் வெளிப்படையாக இரண்டு தொலை பொதுத்துறை ஆதரவாக வெளியே வந்துள்ளது என்பது  முதல் முறையாக உள்ளது. ஸ்ரீ ரவி சங்கர் பிரசாத் பதவியேற்ற பின்னர், நமது பொதுச்செயலர் தோழர். பி.அபிமன்யு, அவர்கள்  BSNL உபகரணங்கள் வழங்கல் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் BSNL & MTNL நலன்களுக்கு அரசு எவ்வாறு உதவி  தடுக்கப்பட்டது எப்படி மேலும் BSNL நிலை போட்டியான  துறையில் உப கரணங்கள்  மறுக்கப்படுகிறது எப்படி, என அவரது கவனத்தை ஈர்த்து, அவருக்கு BSNLEU  கடிதம் எழுதியது என்றும்,எவ்வாறு  தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள். BSNLகாட்டிலும்  அரசாங்கத்தில் இருந்து தேவையான ஆதரவை பெறுகிறார்கள்  என்று நமது தோழர்.பி. அபிமன்யு, மாண்புமிகு MoC அவர்களுக்கு நினைவு படுத்தயுள்ளார்.-thanks to madurai bsnleu

செவ்வாய், 17 ஜூன், 2014

Letter released regarding change of designations.


Corporate Office releases agreement signed with BSNLEU, on change of designations of RM and TM cadres, after nearly one and half years.  




The BSNL Corporate Office has released the agreement signed with BSNLEU, on change of designations of RM and TM cadres, after nearly one and half years. An agreement was reached in the National Council meeting, held on 30-01-2013, in respect of change of designations of the cadres of RM and TM. As per the decision of that meeting, the Designations Committee met on the next day, i.e., on 31-01-2013. In that meeting, an agreement was signed between the Staff Side and the Management Side, in respect of change of designations for the cadres of Regular Mazdoor and Telecom Mechanic. According to the agreement, the new designation of RM would be Telecom Assistant and the new designation of TM would be Telecom Technician. However, the Management did not implement the agreement on flimsy grounds. Moreover, due to the whimsical attitude of some officers in the Corporate Office, even the agreement was not released. CHQ has continuously been pressurising for the release of the agreement. Now, the agreement is released vide letter no.2-4/2007-Restg. dated 16-06-2014. However, the Management Side has inserted it's own clause, that the agreement would be implemented only together with the change of designations of TTA and Sr.TOA. This is not true. We will take up this issue.










letter addressed to the GS 


http://bsnleuchq.com/Designation%20change%20agreemement%20letter.pdf

minutes

http://bsnleuchq.com/minutes%20of%20the%20meeting.pdf

Tamil Nadu circle EC meeting photos 17 06 14

திங்கள், 16 ஜூன், 2014

தமிழ் மாநில செயற்குழு 17 06 14

Cuddalore GM outlines his ideas to improve BSNL.



The newly assumed  Sr GM of  Cuddalore SSA called for a meeting of union representatives and associations today at his chamber at 12-15 hrs on 16 06 14 .

He explained the importance of increasing the revenue of BSNL and he told about the difficulties experienced by the Corporate office in disbursing salary promptly to the staff.

He stressed the importance of :

Arresting the surrender of landlines

Maintenance of BTS  towers without interruptions

Maintenance  of networks

Sharing of sites to other operators which fetch good revenue to BSNL etc.

The problem of Hungama music , hungama  moves on demand etc. - on landline bills- which is making the subscribers to surrender of landlines was spelt by BSNLEU DS and also by other representatives. The present  procedure of deducting the Hungama charges to satisfy the subscribers was also informed.

The meeting was cordial and all the reprsentatives who attended assured that they will do the needful to improve the revenue of BSNL.

Com K.T.Sambandam, DS, Com Kumar  Dist. President, R.V.Jayaraman ADS attended the meeting on behalf of BSNLEU. The meeting finished at 13-45 hrs.    

மத்திய சங்கத்தின் சுற்றறிக்கை

 CHQ circular No. 5 dt 16 06 14

 மத்திய சங்கத்தின் சுற்றறிக்கை - 5  தேதி 16 06 14

http://www.bsnleuchq.com/CHQCircular.05.pdf

CHQ writes to the management to call JAC for talks


 JAC writes to the Director (HR), insisting to invite the JAC for the discussion to be held on 27.06.2014, on the 30 point charter of demands

 நிர்வாகம்   BSNLEU and NFTE சங்கங்களை        மட்டும்  பேச்சு வார்த்தைக்கு  அழைத்ததை  நமது மத்திய சங்கம் ஏற்கவில்லை.  JACல்        உள்ள அனைத்து சங்கங்களையும் பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகம் முன்  வைத்துள்ளது.

 pl.click the link to view the letter.
http://www.bsnleuchq.com/Discussion%20on%2030%20point%20charter%20of%20demand.pdf

புதன், 11 ஜூன், 2014

FREE SIM TO ALL CHQ NEWS

11.06.2014]Letter on Rs.200/= free SIM to all, will be issued within a day or two.
Corporate Office letter on Rs.200/= free SIM to all, will be issued within a day or two. BSNLEU has been pressing for this demand and it was also discussed in the last National Council meeting held on 23.04.2014. All the left out Non- Executives, including those who are working in Indoor and offices will also be issued with this SIM, with access to the CUG of the Executives, within the SSA.
 

செவ்வாய், 10 ஜூன், 2014

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு முடிவுகள்



7.6.2014 அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாவட்டச் செயற்குழுவின் முடிவுகள்

தோழர்களே! தோழியரே!!
1. ஜூலை மாத இறுதிக்குள் மாவட்ட,மத்திய,மாநிலச் சங்கத்திற்கு செலுத்தவேண்டிய    நன்கொடைகளை கிளைகள் செலுத்தவேண்டும்.
2. தோழர்.கதிர்வேலு அவர்கள் பணி ஓய்வு பெற்றதின் காரணமாக காலியாகவுள்ள மாவட்ட உதவிச் செயலர் பதவிக்கு தோழர் R.V.ஜெயராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3. மாவட்டச் சங்கத்திற்கு என்று முகநூல் ஒன்றை தொடங்குவது . அதனை தோழர் R.V.ஜெயராமன் பராமரிப்பது மேலும் நமது மாவட்ட சங்கத்தின் இணையதளத்தினையும் தோழர் R.V.ஜெயராமன் பராமரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது
4. ஜூலை மாத இறுதிக்குள் கிளை மாநாடுகள் நடத்தாத கிளைகள் கிளை மாநாட்டினை நடத்த     வேண்டும் .
5. சென்னை சொசைட்டி தேர்தலில் நமது கூட்டணி சங்க வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடு பட்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றி தெரிவிக்கபட்டது.
6. கடலூரில் நமது 7 வது மாவட்ட மாநாட்டினை நடத்திட கடலூர் கிளைத் தோழர்கள் முன்வந்ததின் காரணமாக கடலூர் செப் 5 ,6 தேதிகளில் மாநாட்டினை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது
7. குறுகிய காலத்தில் சங்கத்தின் முன்னணி ஊழியர்களுக்கு 2 நாள் பயிற்சி பட்டறை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது 
8. விருத்தாசலம், கள்ளக்குறிச்சி,பண்ருட்டி ஆகிய கிளைகளில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைகளின் தீர்வுக்கு தல மட்ட இயக்கங்கள் நடத்திட செயற்குழு அக்கிளைகளுக்கு ஆலோசனை வழங்கியது.
9. ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் மாதந்தோறும் தாமதப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.இதனால் ஊழியர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் EPF,ESI முறையாக செலுத்தப்படாத நிலை நிலவுகிறது. இன்னோவேடிவ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி TNTCWU மாவட்டச் சங்கத்துடன் இணைந்து இயக்கங்கள் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது
10. குறுகிய காலத்தில் மாவட்ட செயற்குழுவை ஏற்று நடத்த வேண்டும் என்று கேட்டு கொண்டதும் கள்ளக்குறிச் சி கிளைத் தோழர்கள் அப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு மிகச் சிறப்பாக நடத்தி கொடுத்தமைக்கு கள்ளக்குறிச்சி கிளைத் தோழர்களுக்கு செயற்குழு நன்றியை தெரிவித்துக்கொண்டது.