அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
கடந்த ஒரு மாதமாக பெய்த கன மழையில் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். பாதிக்க பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டுவது நமது கடமை.
நமது மாநில சங்கம் தமிழகம் முழுவதும் நமது தோழர்களிடம் நிதி வசூலித்து மாநில சங்கத்திடம் ஒப்படைத்திட வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன் அடிப்படையிலும், நமது கடலூர் மாவட்டத்தில் பின் வரும் 14 ஒப்பந்த தொழிலாள தோழர்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் நம்மாலான உதவிகளை செய்திடல் வேண்டும்.
பாதிப்புக்குள்ளான தோழர்களின் விவரம்
வ.எண்
|
பெயர்
|
ஊர்
|
பாதிப்பு விவரம்
|
1.
|
கணேசன்
|
கடலூர்
|
வெள்ள நீர் வீட்டினுள் புகுந்து உடமைகள் சேதம்
|
2.
|
குணசுந்தரி
|
SIPCOT, கடலூர்
|
வீட்டு சுவர் இடிந்து விழுந்து உடமைகள் சேதம்
|
3.
|
பூரணி (CAF)
|
கடலூர்
|
வெள்ள நீர் வீட்டினுள் புகுந்து உடமைகள் சேதம்
|
4.
|
சண்முகம்
|
குள்ளஞ்சாவடி
|
வீட்டு சுவர் இடிந்து விழுந்து உடமைகள் சேதம்
|
5.
|
ஜெயபால்
|
வடலூர்
|
வெள்ள நீர் வீட்டினுள் புகுந்து உடமைகள் சேதம்
|
6.
|
திருநீலம்
|
மந்தரகுப்பம்
|
வெள்ள நீர் வீட்டினுள் புகுந்து உடமைகள் சேதம்
|
7.
|
ராஜ்குமார்
|
பேர்பெரியான்-குப்பம்
|
வீட்டு சுவர் இடிந்து விழுந்து உடமைகள் சேதம்
|
8.
|
விஜயமாலா
|
அரகண்டநல்லூர்
|
வெள்ள நீர் வீட்டினுள் புகுந்து உடமைகள் சேதம்
|
9.
|
ராணி
|
அரகண்டநல்லூர்
|
வெள்ள நீர் வீட்டினுள் புகுந்து உடமைகள் சேதம்
|
10.
|
எட்மின் பெக்கர்
|
கெடார்
|
வீட்டு சுவர் இடிந்து விழுந்து உடமைகள் சேதம்
|
11.
|
சுபவீரன்
|
வளவனூர்
|
வெள்ள நீர் வீட்டினுள் புகுந்து உடமைகள் சேதம்
|
12.
|
ரவி
|
கஞ்சனூர்
|
வெள்ள நீர் வீட்டினுள் புகுந்து உடமைகள் சேதம்
|
13.
|
தனக்கோடி
|
எண்ணாயிரம்
|
வெள்ள நீர் வீட்டினுள் புகுந்து உடமைகள் சேதம்
|
14.
|
பத்தரச்சலம்
|
விக்கரவாண்டி
|
வீட்டு சுவர் இடிந்து விழுந்து உடமைகள் சேதம்
|
வேண்டுகோள் :
ஆகவே நமது கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் அடுத்த நான்கு நாட்களுக்கு (12-12-2015 முதல் 15-12-2015 வரை) அனைத்து பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நிதி வசூல் பணியில் மட்டும் முழுமையாக ஈடுபடுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
வசூலித்த வெள்ள நிவாரண தொகையினை நமது மாவட்ட சங்க வங்கி கணக்கில் 16-12-2015 அன்று செலுத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம். அதை பற்றிய விபரத்தை மாவட்ட சங்கத்திடம் தெரிவிக்கவும்.
வங்கி கணக்கு விபரம் :
Account Number : 135501000015215
Bank : IOB Manjakuppam Branch
IFSC code : IOBA0001355
தோழமையுடன்
K.T. சம்மந்தம்
மாவட்ட செயலாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக