தோழர்களே, தோழியர்களே
நம்முடன் முட்டத்தூர் பகுதியில் பணிபுரியும் தோழர். K.ஞானப்பிரகாசம், TM அவர்கள் இன்று(04.12.2015) காலை 8 மணிக்கு உடல் நல குறைவால் காலமானார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இறுதி ஊர்வலம் நாளை (05.12.2015) காலை 10.00 மணிக்கு, விழுப்புரம், சிங்கப்பூர் நகர்(தெய்வானை அம்மாள் கல்லூரி அருகில்) அவரது இல்லத்தில் இருந்து நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக