அன்பார்ந்த தோழர்களே !
 இன்று 
மாலை 01.01.2014  4.00 மணிக்கு மாவட்ட செயலகக்கூட்டம்  கூட்டம் நமது மாவட்டத் தலைவர் தோழர் V.குமார் தலைமையில் கடலூரில் நமது தொழிற்சங்க அலுவலகத்தில்  நடைபெறவுள்ளது.அனைத்து செயலகக்கூட்ட நிர்வாகிகளும்  தவறாமல் கலந்து 
கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக