அன்பார்ந்த தோழர்களே !
அதனை நகல் எடுக்க இங்கே கிளிக் செய்யவும்.
வாக்களிக்க செல்லும் முன் கவனிக்க வேண்டியது
நமது அடையாள அட்டையை (BSNL Identity Card) கண்டிப்பாக ஒவ்வொருவரும்எடுத்து வரவேண்டும். அப்பொழுது தான் வாக்களிக்க அனுமதிக்கப்படு வீர்கள்.
அடையாள அட்டையில்லாதவர்கள் தங்கள் பகுதி அதிகாரியிடம் அத்தாரிட்டி கடிதத்தில் தங்களது புகைப்படத்தை ஒட்டி கையொப்பம் வாங்கி வரவேண்டும்.
கிளைச்செயலர்கள் கவனத்திற்கு
அனைத்து உறுப்பினர்களையும் அணுகி அடையாள அட்டையை சரிபார்க்கவும்.அடையாள அட்டையில்லாத தோழர்களுக்கு தேவையான அத்தாரிட்டி கடிதம்பெற்றுத்தர உதவவும்.(Letter of Authority) அத்தாரிட்டி கடிதம் நகல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக