அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
10.05.2016 அன்று நடைபெற்ற 7-வது சங்க அங்கீகார தேர்தலை நமது கடலூர் மாவட்டத்தில் அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்திட ஏற்பாடுகளைச்செய்த நமது மாவட்ட நிர்வாகத்திற்கும்,முழ ஈடுபாட்டுடன் பணியாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும், கடமை உணர்வுடன் ஆர்வத்தோடு வாக்களித்த அனைத்து தோழர்-தோழியர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்கிக்கொள்கிறோம்.
வாக்குப்பதிவின் விபரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக