தோழர்களே , தோழியர்களே ..
கள்ளகுறிச்சி கிளை பொருளர் தோழர்.S.V.விஸ்வநாதன் அவர்கள், மற்றும் TNTCWU சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர்.S.V.பாண்டியன் ஆகியோரின் தந்தை தோழர்.S.வீரமுத்து, அவர்கள் இன்று காலை (02.05.2016) இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரைப் பிரிந்துவாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், பரிவினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதி ஊர்வலம் இன்று 02.05.2016 மாலை, கள்ளகுறிச்சி அருகில் உள்ள தடையம்பட்டில் இருந்து நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக