செவ்வாய், 29 அக்டோபர், 2013

மகளிர்பயிலரங்கம்          நவம்பர் 17 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை  மகளிர்பயிலரங்கம் கோயம்புத்தூரில் பிரதான தொலைபேசி நிலையம் அருகேஉள்ள தாமஸ் மன்றத்தில் நடைபெற உள்ளது.

வரவேற்புரை   : தோழியர் K .பங்கஜவல்லி
அறிமுக உரை : தோழியர் P .இந்திரா

காலை அமர்வு

தலைமை  : தோழியர்  பிரேமா 
ஆசிரியர்    : தோழியர் கிரிஜா 
பொருள்     :சமூகத்தில் பெண்கள் சந்திக்கும்  சவால்கள்

பிற்பகல் அமர்வு

தலைமை : தோழியர்  ராஜலட்சுமி 
ஆசிரியர்   :  தோழர் செல்லப்பா , மாநில செயலர் 
பொருள்  : பொதுத்துறைகள் சந்திக்கும் சவால்கள்
v

கருத்துகள் இல்லை: