தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த
தொழிலாளர் சங்கம்
கடலூர் மாவட்டம்
கண்டன ஆர்பாட்டம்
|
அன்பார்ந்த தோழர்களே!!
வணக்கம்,நமது கடலூர் மாவட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு
(Zone –II முதல் Zone V வரை) ஆகஸ்ட் மாத ஊதியம் வழங்குவதில்
அலட்சியம் காட்டும் ஒப்பந்தக்காரரை கண்டித்தும்
மார்ச் மாதம் பணி செய்த நாட்களுக்கான ஒப்பந்த ஊழியர்களிடம் பிடித்தம் செய்யபட்ட
வேலை செய்ததிற்கான ஊதியத்தை ஆறு மாதங்கள் ஆகியும் வழங்காமல் இழுத்தடிக்கும்
மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் வரும் 14.09.2016 அன்று அனைத்து கிளைகளிலும் இணைந்த கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்துமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்
M.பாரதிதாசன்
K.T. சம்பந்தம்
மாவட்டசெயலர்TNTCWU
மாவட்ட செயலர் BSNLEU
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக