தோழர்களே,
ஒப்பந்த ஊழியர்களுக்கு விடுபட்ட ஊதியம், மற்றும் இம்மாத ஊதியம் பட்டுவாடா செய்யப்பட்டதால், இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது, உரிய நேரத்தில் தலையிட்டு தீர்வு கண்ட மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக