சனி, 18 ஜூன், 2016

NLC சங்க அங்கீகார தேர்தலில் CITU சங்கம் மகத்தான வெற்றிஅன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!!
17.06.2016 அன்று நடைபெற்ற NLC சங்க அங்கீகாரத் தேர்தலில் CITU சங்கம் முதன்மை சங்கமாக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாத்திட தொடர்ந்து போராடி வரும் இந்திய தொழிற்சங்க மையத்தின் மேலும் ஒரு  மணிமகுடமாய் இந்த வெற்றி அமைந்துள்ளது.  இந்த தருணத்தில் BSNLEU கடலூர்  மாவட்ட சங்கம் CITU சங்கத்தை மனதார வாழ்த்துகிறது.
வாக்குகள் விபரம்.
மொத்த வாக்குகள் ..........................................11,109
பதிவான வாக்குகள் .......................................10,680
CITU சங்கம் பெற்ற வாக்குகள்  ..................4,828
தொ.மு.ச பெற்ற வாக்குகள்..........................2,426
அ.தொ.மு.ச பெற்ற வாக்குகள்....................2,035
பாட்டாளி தொழிற்சங்கம் பெற்ற ..............1,291
BMS(NLC) சங்கம் பெற்ற வாக்குகள்.................87
AITUC சங்கம் பெற்ற வாக்குகள்.........................12
செல்லாத வாக்கு .........................................................1
முதன்மைச் சங்கமாக CITU சங்கமும் இரண்டாவது சங்கமாக தொ.மு.ச வும் அங்கீகாரம் பெற உள்ளன நமது வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை: