நமது BSNL   ஊழியர் சங்கத்தின்  7 வது அனைத்திந்திய மாநாடு வரும் 
நவம்பர் 2014-லில் கொல்கத்தா நகரில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக நமது 
மத்திய  சங்கம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம்,கொல்கத்தா 
டெலிபோன்ஸ்,டெலிகாம் பாக்டரி மற்றும் டெலிகாம் ஸ்டோர் ஆகிய மாநிலங்கள்  
இணைந்து அனைத்திந்திய மாநாட்டை நடத்தும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக