திங்கள், 11 டிசம்பர், 2017

கிளைச்செயலர்கள் கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!

         நமது சங்கத்தின் (BSNLEU) கிளைச்செயளர்கள் கூட்டம் 13.12.2017(புதன்கிழமை) மாலை 3.00 மணிக்கு நமது மாவட்ட தலைவர் தோழர் A.அண்ணாமலை,  தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும், மாவட்ட மையத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் உரிய நேரத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

  
தோழமையுள்ள,
 K.T.சம்பந்தம்
மாவட்ட செயலர்

கருத்துகள் இல்லை: