திங்கள், 15 மே, 2017

இரங்கல் செய்தி

தோழர்களே !


     கூனிமேடு பகுதியில் பனி  புரியும் தோழர் P.சுப்பிரமணி TT, அவர்களின் மகன்,  ஒப்பந்த ஊழியர் திரு.S.பாரதி அவர்கள் 15.05.2017 இரவு அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதி ஊர்வலம் 16.05.2017 காலை 10 மணியளவில் விழுப்புரம் அருகே உள்ள பூத்தமேட்டில்  நடைபெறும்.

1 கருத்து:

Chinnasami Palanichamy சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்கள் மரணம் என்ன காரணம் ?

பழனிச்சாமி