திங்கள், 15 பிப்ரவரி, 2016

மாநில அரசு ஊழியர்களுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
வேலூரில் நடைபெற்ற நமது மாநில செயற்குழுவின் முடிவு அடிப்படையில் 15.02.2016 அன்று அனைத்து கிளைகளிலும், போராடும் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம்.
                                      தோழமையுள்ள,
                                          K.T.சம்பந்தம்

கருத்துகள் இல்லை: